அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும்
வகையில் 30.06.2024 அன்றைய நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு மேல்
பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்.கண்காணிப்பாளர்கள்/ பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள்/ உதவியாளர்கள்.
இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோர்களுக்கு கலந்தாய்வு
நடத்திட ஏதுவாக அவர்களது விவரங்களை மற்றும் விருப்பமாறுதல் கலந்தாய்வு
விண்ணப்பதை (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
No comments:
Post a Comment