ஜூன் / ஜூலை 2023 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!!! - EDUNTZ

புதிய செய்திகளுக்கு இணைந்திருங்கள்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday, 22 May 2023

ஜூன் / ஜூலை 2023 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!!!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006 /ஜூலை 2023 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு 

ஜூன்/ஜூலை 2023-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர 23.05.2023 முதல் 26.05.2023 வரையிலான நாட்களில் பெயர்களை பதிவு செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment