Apply for Environmental Award 
சுà®±்à®±ுச்சூழல் விà®°ுதுக்கு விண்ணப்பம் 


சென்னை:

சுà®±்à®±ுச்சூழல் கல்வி, விà®´ிப்புணர்வு, பாதுகாப்பு, à®®ேலாண்à®®ை, ஆராய்ச்சியில் சிறப்பாக பணியாà®±்à®±ி வருà®®் தனி நபர், கல்வி நிà®±ுவனங்கள், தன்னாà®°்வ à®…à®®ைப்புகளுக்கு, ஆண்டு தோà®±ுà®®் சுà®±்à®±ுச்சூழல் விà®°ுதுகள் வழங்கப்படுà®®்.இதன்படி, 2020à®®் ஆண்டுக்கான சுà®±்à®±ுச்சூழல் விà®°ுது பெà®±, தகுதி உடையவர்களை தேà®°்வு செய்யுà®®் பணிகள் துவங்கியுள்ளன. அத்துடன், சிறந்த சுà®±்à®±ுச்சூழல் ஆராய்ச்சி கட்டுà®°ைக்குà®®், à®°ொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, www.environment.tn.gov.in என்à®± இணையதளத்தில் இருந்து, இன்à®±ு à®®ுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாà®®். பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, à®®ாà®°்ச், 19க்குள், சைதாப்பேட்டை, பனகல் à®®ாளிகையில் உள்ள, சுà®±்à®±ுச்சூழல் துà®±ை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுà®®்.

Post a Comment

Previous Post Next Post