World Thirukkural Conference on February 26th 
பிப்ரவரி 26ல் உலக திà®°ுக்குறள் à®®ாநாடு 



 à®šென்னை:உலக திà®°ுக்குறள் à®®ூன்à®±ாவது à®®ாநாடு, பிப்., 26ல், தஞ்சையில் துவங்க உள்ளது. தமிழக அரசின் உலக தமிà®´ாà®°ாய்ச்சி நிà®±ுவனம், ஆஸ்திà®°ேலியாவின், à®®ெல்பர்ன் தமிà®´் சங்கம், இளங்காடு நற்றமிà®´் சங்கம், தஞ்சை தமிà®´்த்தாய் அறக்கட்டளை ஆகிய à®…à®®ைப்புகள் இணைந்து, இரண்டு ஆண்டுகளாக, உலக திà®°ுக்குறள் à®®ாநாட்டை நடத்துகின்றன. இந்த à®®ாநாட்டில், பேà®°ாசிà®°ியர்கள், ஆய்வு à®®ாணவர்கள், தமிà®´à®±ிஞர்கள் என, பல்துà®±ை வல்லுனர்கள், திà®°ுக்குறள் குà®±ித்த ஆய்வு கட்டுà®°ைகளை சமர்ப்பிப்பர். à®®ேலுà®®், தமிà®´்à®®ொà®´ி வளர்ச்சி மற்à®±ுà®®் திà®°ுக்குறள் நெà®±ி பரப்புவோà®°ுக்கு, à®®ாநாட்டில் சிறப்பு விà®°ுதுகள் வழங்கப் படுà®®். à®®ாணவர்கள், குழந்தைகளுக்கான போட்டிகளுà®®் நடத்தப்படுà®®். அந்த வகையில், இந்தாண்டு, பிப்., 26ல், தஞ்சை பாரத் à®…à®±ிவியல் நிà®°்வாகவியல் கல்லுாà®°ி; 27ல், நாவலர் ந.à®®ு.வேà®™்கடசாà®®ி நாட்டாà®°் திà®°ுவருள் கல்லுாà®°ி; 28ல், அரண்மனைத்திடலின் திறந்தவெளி à®…à®°à®™்கம் ஆகியவற்à®±ில், à®®ூன்à®±ு நாட்கள் à®®ாநாடு நடக்க உள்ளது.இதற்கு, கட்டுà®°ைகள் வழங்க விà®°ுà®®்புவோà®°், kuralmanadu21tnj@gmail.com, thamilthaitrust@gmail.com ஆகிய à®®ின்னஞ்சல் à®®ுகவரிகளுக்கு அனுப்பலாà®®்.

Post a Comment

Previous Post Next Post