Gold price rises by Rs 152 


தங்கம் விலை à®°ூ.152 உயர்வு சென்னை:தமிழகத்தில், நேà®±்à®±ு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 152 à®°ூபாய் உயர்ந்தது.தமிழகத்தில், நேà®±்à®±ு à®®ுன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிà®°ாà®®், 4,613 à®°ூபாய்க்குà®®்; சவரன், 36 ஆயிரத்து, 904 à®°ூபாய்க்குà®®் விà®±்பனையானது. கிà®°ாà®®் வெள்ளி, 70 à®°ூபாயாக இருந்தது. இந்நிலையில், நேà®±்à®±ு தங்கம் விலை கிà®°ாà®®ுக்கு, 19 à®°ூபாய் உயர்ந்து, 4,632 à®°ூபாய்க்குà®®்; சவரனுக்கு, 152 à®°ூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து, 56 à®°ூபாய்க்குà®®் விà®±்கப்பட்டது. வெள்ளி கிà®°ாà®®ுக்கு, 70 காசுகள் உயர்ந்து, 70.70 à®°ூபாய்க்கு விà®±்பனையானது.

Post a Comment

Previous Post Next Post