Apply for Environmental Award 
சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பம் 


சென்னை:

சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, மேலாண்மை, ஆராய்ச்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் தனி நபர், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு, ஆண்டு தோறும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்படும்.இதன்படி, 2020ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருது பெற, தகுதி உடையவர்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. அத்துடன், சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரைக்கும், ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, www.environment.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மார்ச், 19க்குள், சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள, சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

Post a Comment

أحدث أقدم