à®…à®®ெà®°ிக்காவின் 46-வது அதிபராக பதவியேà®±்à®±ாà®°் ஜோ பைடன்
à®…à®®ெà®°ிக்கா அதிபர் தேà®°்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெà®±்à®±ி பெà®±்à®±ாà®°். துணை அதிபராக தமிழகத்தை பூà®°்வீகமாக கொண்ட கமலா ஹாà®°ிஸ் வெà®±்à®±ிபெà®±்à®±ாà®°். தற்போதைய அதிபரான டொனால்டு டிà®°à®®்ப் மற்à®±ுà®®் துணை அதிபரான à®®ைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.
அதிபர் தேà®°்தலில் வெà®±்à®±ிபெà®±்à®± ஜோ பைடன், துணை அதிபர் தேà®°்தலில் வெà®±்à®±ிபெà®±்à®± கமலா ஹாà®°ிஸ் ஆகியோà®°் பதவியேà®±்குà®®் விà®´ா இன்à®±ு நடைபெà®±்à®±ு வருகிறது. à®…à®®ெà®°ிக்க பாà®°ாளுமன்றத்தில் பதவியேà®±்பு விà®´ா நடைபெà®±்à®±ு வருகிறது.
இந்நிலையில், à®…à®®ெà®°ிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேà®±்à®±ுக்கொண்டாà®°். அவருக்கு பதவிப்பிà®°à®®ானமுà®®், ரகசியகாப்பு பிà®°à®®ானமுà®®் செய்துவைக்கப்பட்டது.
Post a Comment