பட்டதாரி திறனறி தேர்வு - உயிரி தொழில்நுட்பம் (GAT-B) 2025 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 8 February 2025

பட்டதாரி திறனறி தேர்வு - உயிரி தொழில்நுட்பம் (GAT-B) 2025

பட்டதாரி திறனறி தேர்வு - உயிரி தொழில்நுட்பம் (GAT-B) 2025 

உயிரி தொழில்நுட்பதுறை (DBT), இந்திய அரசுஆனதுநோடல் ஏஜென்சி, பிராந்திய உயிரி தொழில்நுட்பமையம் (RCB), ஃபரிதாபாத் மூலம் பின்வரும் தேசிய தேர்வை அறிவிக்கிறது:- பங்கேற்கும் கல்வி நிறுவனங்களில் உயிரி தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதுகலை பட்டபடிப்பிற்கு ஆதரவளிக்கும் உயிரி தொழில்நுட்ப துறையில் மாணவர்களை சேர்ப்பதற்கான பட்டதாரி திறனறி தேர்வு உயிரி தொழில்நுட்பம் (GAT -B) தேர்வு. உயிரி தொழில்நுட்பதுறை (DBT) இந்திய அரசுசார்பாக பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் (RCB), ஃபரிதாபாத் ஆனது தேசிய தேர்வு முகமை(NTA) மூலம் GAT-B 2025 தேர்வை நடத்துகிறது. NTA ஆனது ஒரு தன்னாட்சி, சுயசார்புமற்றும் தன்னிறைவு பெற்ற முன்னோடி தேர்வு நிறுவனமாக கல்வி அமைச்சகம் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது.


No comments:

Post a Comment