தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ். மிஷன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் 1 பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Protection Officer Non Institutional Care) தற்காலிக பணியிடம், சிறப்பு சிறார் காவல் அலகில் 2 சமூகப்பணியாளர் (Social Worker) மற்றும் தற்போது காலியாக உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் 1 உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவரி(Assistant cum Data Entry Operator) தற்காலிக பணியிடம் நிரப்பிட கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க கூடிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





Post a Comment

Previous Post Next Post