பெரம்பலூர் மாவட்ட சுகாதார
அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகில்
நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக
பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
29.01.2025 முதல் 13.02.2025 வரை மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கு
பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்
கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும்
கட்டுப்பாடு அலகு (DAPCU) பெரம்பலூர் மாவட்டம்



Post a Comment