தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள்
துறையின் கீழ். மிஷன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி
மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் 1 பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Protection
Officer Non Institutional Care) தற்காலிக பணியிடம், சிறப்பு சிறார் காவல் அலகில் 2
சமூகப்பணியாளர் (Social Worker) மற்றும் தற்போது காலியாக உள்ள மாவட்ட குழந்தை
பாதுகாப்பு அலகின் 1 உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவரி(Assistant cum Data
Entry Operator) தற்காலிக பணியிடம் நிரப்பிட கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க கூடிய
தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு
INSTAKALVI
0
تعليقات
Tags
Employment News




إرسال تعليق