பார்வைய-(1)ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கிணங்க, இணைப்பில் குறிப்பிட்டுள்ள இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி 66வது அணி -பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும்) 04.02.2025 முதல் 24.03.2025 முடிய நடைபெறவுள்ள பயிற்சியில் கலந்து கொள்ள கீழ்க்காணும் எண்ணிக்கையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post