தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் SIDP 3.0 மாவட்ட அளவிலான செயல் வடிவம் தரும் முகாம் (Bootcamp) - தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது (SIDP) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்வித் துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிதியாண்டில், 7,732 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களுக்கான கற்றல் பகுதியினை நிறைவு செய்து தங்களது அணிகள் புத்தாக்க கண்டுபிடிப்புகள் (Ideas) வருகின்றனர். சமர்ப்பித்துள்ளனர். 



Post a Comment

Previous Post Next Post