உணவக மேலாண்மை பட்டம் படிக்க NCHM JEE 2021 நுழைவுத் தேர்வு
உணவக மேலாண்மை மற்றும் உணவா
Hotel Management and Catering Technology - NHCMT)
இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின்
கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் சேர்ந்து கல்வி
பயில தேசிய தேர்வு முகமை (National Testing Agency)
NCHM JEE 2021 நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இளநிலைப் பட்டப்படிப்பு: சென்னை, மும்பை,
கொல்கத்தா, பெங்களூரு, புதுடெல்லி, புவனேஸ்வர்,
கோவா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகரங்களில்
இந்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் உண
வக மேலாண்மை நிறுவனங்கள் (Institute of Hotel
Management), மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்
செயல்படும் 18க்கும் மேற்பட்ட மாநில உணவக
மேலாண்மை நிறுவனங்கள், புது டெல்லியில்
செயல்படும் ஒரு பொதுத்துறையின் கீழான உண
வக மேலாண்மை நிறுவனம் மற்றும் 14 தனியார்
அமைப்பின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்
களில் மூன்றாண்டு கால அளவிலான விருந்தோம்பல்
மற்றும் உணவக நிர்வாகம் (Hospitality and Hotel
Administratiori) எனும் இளநிலைப் பட்டப்படிப்பு (B.Sc)
வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
+2 அல்லது அதற்கு இணையான
தேர்வில் ஆங்கிலம் மொழிப்பாடத்தை ஒரு பாட
மாக எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும்
விண்ணப்பிக்க முடியும். 2021ம் ஆண்டு தேர்வு
எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். மாண
வர் சேர்க்கைக்கான கலந்தாய்வின்போது தேர்ச்சிச்
சான்றிதழினைக் காண்பிக்க வேண்டியிருக்கும்.
வயது வரம்பு:
பொது மற்றும் ஓபிசி வகுப்பி
னர் 1.7.2021 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல்
இருக்க வேண்டும். அதாவது 1.7.1996 அன்றோ அல்
லது அதற்குப் பின்போ பிறந்தவர்களாக இருக்க
வேண்டும். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி
வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக் கட்டணம்,
இட ஒதுக்கீடு, தேர்வு மையங்கள், பாடத்
திட்டம், மாணவர் சேர்க்கை முறை உள்ளிட்ட முழு
விவரங்களையும் & www.nta.ac.in என்ற இணையதளத்தில்


Post a Comment