மத்திய அரசு பணிகளில் சேர ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு அறிவிப்பு 


மத்திய அரசின் பலவேறு துறைகளில் மதன் உள்ள Multi Tasking Staff என்று சொல்லப்படும் பல்நோக்குப் பணியாளர் காலியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி. 
வயது வரம்பு: 1.1.2021 தேதிப் படி 18 முதல் 25க்குள். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் நடத்தப்படும் இரு கட்ட எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ₹100. 

இதை ஆன்லைன் முறை வர் யில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ம். விண்ணப்பிக்க கடைசி நாள்: & 21.3.2021

Post a Comment

Previous Post Next Post