இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ மொழித் துறை என்டிசிசி- கட்டிடம், Bவிங்ஸ், ஜெய்சிங் சாலை, புதுடெல்லி-110001 வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ மொழித்துறையின் மூலம் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து மத்தியமாநில அமைப்புகள்பல்கலைக் கழகங்கள் அரசுகள்/வங்கிகள் நிறுவனங்கள் கார்ப்பரேஷன்கள்! 

போர்டுகள் தன்னாட்சி அங்கீரம்பெற்ற ஆராய்ச்சி அல்லது கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள்) பின்வரும் பாரதிய பாஷா அனுபாக்', புதுடெல்லியில் உள்ள 48 பதவிகளில் டெபுடேஷன் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. 

பதவியின் பெயர் ஊதிய நிலை (7வது ஊதி யக்குழுவின்) பணியிடங்கள் 

1. சார்பு செயலாளர் நிலை-11 (ரூ.67,700-2.08,700) 01 

2. உதவி இயக்குநர்கள் தெலுகு, அஸ்லாமி குஜராத்தி, காஷ்மீரி ஆங்கிலம், கன்னடா, மலையாளம், பராத்தி, ஒரியா, பஞ்சாபி. தமிழ்.பெங்காலி, மணிப்பூரி, மிளோ மற்றும் கொங்கணி நிலை-10(ரூ.56,000-1,77500) 15தலா ஒருபதவி குறிப்பிட்ட 15 மொழிக்கும் 01 01 செக்ஷன் ஆபீசர் நிலை-08 ரூ.47,500-5.1.51000) உதவி செக்ஷன் ஆபீசர் நிலை -07 ரூ.44,900-1,42,400/-) மூத்த மொழிபெயர்ப்பு அதிகாரி

* (தெலுகு,அஸ்ஸாமி குஜராத்தி. காஷமீரி, ஆங்கிலம், கன்னடமலையாளம்,தமிழ், மராத்தி, ஒரியா,பஞ்சாபி பெங்காலிமணிப்பூரி,மிலோ மற்றும் காங்கணி -07 (44.900-1,42,400/-) 30-д 2 பதவி குறிப்பிட்ட 15 மொழிகளுக்கும் 48 6. மொத்தம் 2வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விரிவான தகவல்களை http://rajbhasha.gov.in/en/news. 

3ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பிரந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் கையொப்பமிட்ட தங்களின் விண்ணப்பங்களை, துணைச் செயலாளர் (தொழில் நுட்பம்), 4வது மாடி, "8" விங்ஸ், என்டிசிசி-2 பில்டிங், ஜெய்சிங் சாலை, புதுடெல்லி, தபால் குறியீடு-110001 என்ற முகவரிக்கு. இந்த வேலை வாய்ப்பு செய்தி வெளியான தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

 4.தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள். 5.இது தொடர்பான முக்கியத் தகவல்கள் மேற்கண்ட அதிகாரப்பூர்வ மொழித்துறையின் இணைய தளத்தில் அவ்வப் போது பதிவேற்றப்படும். இந்திய அரசின் துணைச் செயலாளர் 011-23438129 CBC 19201/11/0010/2425 3. 4. 5.


Post a Comment

Previous Post Next Post