(ஐசிபிஆர்) தர்ஷன்பவன், 36, துக்ளகாபாத்
நிறுவனங்கள் பகுதி, எம்.பி.சாலை,பாத்ரா மருத்துவமனை அருகில், புதுடெல்லி-110062
விளம்பர எண் 01/2025
இந்திய அரசின் முழு நிதியுதவியுடன் கல்வி அமைச்சகத்தின் கீழ்
இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பான, இந்திய தத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சார்பில்
பின்வரும் பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:-
வரிசை 1. பதவி ஊதிய
அளவு பணியிடங்கள் எண்ணிக்கை 01
வகை ஆஸ்சேர்ப்பு முறையின் ஊதிய அளவு
உறுப்பினர்செயலர் (குரூப் 'ஏ') ஊதிய மேட்ரிக்ஸ் -13A 5.1,31,100-গ্যে.2,16,600
UR-01 நேரடி ஆள்சேர்ப்பு தோல்வி அடைந்தால் டெப்டேஷனில் இடமாற்றம் செய்யப்படும்
2.
திட்ட அலுவலர் (குரூப்ஏ) ஊதிய மேட்ரிக்ஸ் நிலை-10 5.56,100-1,77,500 01 UR-01 நேரடி
ஆள்சேர்ப்பு தோல்வி அடைந்தால் டெப்டேஷனில் இடமாற்றம் செய்யப்படும் முழுமையான
விவரங்களுக்கு, www.icpr.in என்ற இணைய தளத்தில் சரிபார்க்கவும்.
கவுன்சிலின்
இணையதளத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் அனைத்து விவரங்களும் பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை 'பதிவு அஞ்சல்/விரைவு அஞ்சலில் மட்டுமே, இயக்குநர்(ஏ
மற்றும் எப்)ஐ/சி, இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 36, துக்ளகாபாத் நிறுவனப்
பகுதி, எம்பி சாலை, பத்ரா மருத்துவமனை அருகில், புதுடெல்லி-110062, என்ற முகவரிக்கு
இறுதி தேதி அன்று மாலை 5.00 மணிக்கு முன்னதாக கிடைக்கும் படி சமர்ப்பிக்க வேண்டும்.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற இறுதிநாள் என்பது, இந்த வேலை
வாய்ப்பு செய்தி வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் ஆகும். CBC 21202/12/0004/2425
இயக்குநர்(ஏ மற்றும் எப்)ஐ/சி
Post a Comment