தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரி www.erode.nic.in-யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 25.02.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم