2025 பிப்ரவரி மாதம் "ஆசிரியர் டைரி" 
01.02.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் BEO அலுவலகம்

 04.02.2025 - செவ்வாய்க்கிழமை 3ஆம் வகுப்பு SLAS தேர்வு 

05.02.2025 - புதன்கிழமை 5ஆம் வகுப்பு SLAS தேர்வு 

06.02.2025 - வியாழக்கிழமை 8ஆம் வகுப்பு SLAS தேர்வு 

08.02.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் DEO அலுவலகம்

 11.02.2025 - செவ்வாய்க்கிழமை தைப்பூசம் அரசு விடுமுறை 

14.02.2025 - வெள்ளிக்கிழமை ஷாபே பராஅத் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL 

15.02.2025 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் CEO அலுவலகம்

 26.02.2025 - புதன்கிழமை மகா சிவராத்திரி வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL 

28.02.2025 - வியாழக்கிழமை ரம்ஜான் நோன்பு தொடக்கம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL 

பிப்ரவரி மாதம் அனைத்து சனிக்கிழமையும் வாரவிடுமுறை பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலில் வருமான வரி இறுதி பிடித்தம் செய்தல் 

இரண்டாம் கட்ட தொழில் வரி செலுத்தல்

Post a Comment

أحدث أقدم