மார்ச்/ஏப்ரல் 2025 -ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்
இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக
நடத்துவதற்கான அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் முக்கிய அறிவுரைகள் வழங்கும்
பொருட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்/ பள்ளிக்கல்வித் துறை செயலாளர்
அவர்கள் தலைமையில் கூட்டம் 13.02.2025வியாழக்கிழமை அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள
நடைபெறவுள்ளது.
இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2025 - அனைத்து ஆய்வு அலுவலர்கள் அறிவுரைக் கூட்டம் கலந்து கொள்வதற்கான அழைப்பு - சார்ந்து - அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் செயல்முறைகள்
INSTAKALVI
0
Comments
Tags
DSE - பள்ளிக் கல்வி


Post a Comment