மார்ச்/ஏப்ரல் 2025 -ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் முக்கிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்/ பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அவர்கள் தலைமையில் கூட்டம் 13.02.2025வியாழக்கிழமை அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைபெறவுள்ளது. 


அரசுப் பொதுத் தேர்வுகளைத் திறம்பட நடத்திட அறிவுரைகள் வழங்குவதற்காக கூட்டப்படும் இக்கூட்டத்தில் மேற்காண் ஆய்வு அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 




Post a Comment

أحدث أقدم