பணி நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
காலி இடங்கள்: 132 பதவி: இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், உதவிப்
பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) கல்வி தகுதி: சட்டம் சார்ந்த முதுகலை படிப்பு,
பி.எச்டி. வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி 45 வயதுக்குள் தேர்வு முறை: தமிழ் தகுதி
தேர்வு, எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-3-2025 இணையதள
முகவரி: https://www.trb.tn.gov.in/
02) வங்கியில் வேலை
பணி நிறுவனம்: பேங்க் ஆப் மகாராஷ்டிரா காலி இடங்கள்: 172 பதவி பெயர்: மேலாளர், பொது
மேலாளர், உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர், தலைமை மேலாளர் உள்ளிட்ட பதவிகள் கல்வி
தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., சி.எஸ்., சி.ஏ.
உள்ளிட்ட படிப்புகள். வங்கி சார்ந்த பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல்
10 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட) தேர்வு முறை:
எழுத்து தேர்வு, நேர்காணல், குழு விவாதம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-2-2025
இணையதள முகவரி: https://bankofmaharashtra.in/current-openings
Read this also
03) பட்டதாரிகளுக்கு பணி
பணி நிறுவனம்: இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் காலி இடங்கள்: 55 பதவி
பெயர்: மானேஜ்மெண்ட் டிரெய்னி கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை
பட்டப்படிப்பு வயது: குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி
3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல்
15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு,
நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-2-2025 இணையதள முகவரி:
https://www.aicofindia.com/career
Read this also
04) என்ஜினீயர்களுக்கு வேலை
பணி நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலி இடங்கள்: 60 பதவி பெயர்: துணை
மானேஜர் (டெக்னிக்கல்) கல்வி தகுதி: பி.இ., பி.டெக் (சிவில்) வயது: 30 வயதுக்கு
மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. தேர்வு முறை:
2024 கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-2-2025
இணையதள முகவரி: https://nhai.gov.in/#/vacancies/current
No comments:
Post a Comment