பாதுகாப்புப் படையில் காவலர் பணியிடங்கள் 

துணை ராணுவத்தை சேர்ந்த 'சி.அய்.எஸ்.எப். தொழில் பாதுகாப்பு படையில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'கான்ஸ்டபிள் (டிரைவர்)' பிரிவில் டிரைவர் 845, - பம்ப் ஆப்பரேட்டர் 279 என மொத்தம் 1124 இடங்கள் உள்ளன. 

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு. லைசென்ஸ்: நான்கு சக்கர வாகனத்துக்கான 'லைசென்ஸ்' பெற்றிருக்க வேண்டும். 

வயது: 21 27 (4.3.2025இன்படி) 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.எஸ்.சி., / எஸ்.டி.,

 தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மருத்துவ சோதனை. 

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி 

கடைசி நாள்: 4.3.2025 விவரங்களுக்கு: dsfrectt.disfigovin


Post a Comment

Previous Post Next Post