பெல் நிறுவனத்தில் வேலை 

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் 'பெல்' நிறுவனத்தின் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் இன்ஜினியர் டிரைனி 150. 

சூப்பர்வைசர் டிரைனி 250 என மொத்தம் 400 இடங்கள் உள்ளன. 

கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ 

வயது: 27க்குள் (28.2.2025இன்படி) தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1072, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.472 

கடைசி நாள். 28.2.2025 விவரங்களுக்கு: bhel.com


Post a Comment

Previous Post Next Post