அரசு மற்à®±ுà®®் அரசு உதவிபெà®±ுà®®் பள்ளிகளில் பதினொன்à®±ாà®®்
வகுப்பு பயிலுà®®் à®®ாணவர்களின் திறனைக் கண்டறிவதற்குà®®், அவர்களை
ஊக்குவிக்குà®®்
தமிà®´்நாடு à®®ுதலமைச்சரின்
திறனாய்வுத்தேà®°்வு, 04.08.2024 (ஞாயிà®±்à®±ுக்கிà®´à®®ை) அன்à®±ு
நடைபெà®±்றது. 1,03,756 à®®ாணவ à®®ாணவியர்கள் இத்தேà®°்வெà®´ுதினர்.
இத்தேà®°்வில் 1000 à®®ாணாக்கர்கள் (500 à®®ாணவர்கள் 500
à®®ாணவியர்கள்) தெà®°ிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை
பட்டப்படிப்பு வரை à®®ாதம் à®°ூ.1000/- வீதம் à®’à®°ு கல்வியாண்டிà®±்கு 10
à®®ாதங்களுக்கு மட்டுà®®் உதவித்தொகையாக à®°ூ.10,000/- வழங்கப்படுà®®்.
TN CM Talent Search Examination Results will be Released Tomorrow (06.11.2024)
Post a Comment