TN CM Talent Search Examination Results will be Released Tomorrow (06.11.2024)

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு, 04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,03,756 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர். இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்.

Post a Comment

أحدث أقدم