இந்திய விமானப்படையில் (ஐ.ஏ.எப்) பிளையிங், கிரவுண்ட் டியூட்டி (தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் அல்லாதது) உள்ளிட்ட பணி பிரிவுகளில் 317 காலி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

 பதவி இடங்களுக்கு ஏற்ப பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, பி.இ, பி.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்றவை கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களும், கிரவுண்ட் டியூட்டி பதவிகளுக்கு 20 முதல் 26 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியே தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பிக்கும் நடைமுறை, தேர்வு செய்யப்படும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://careerindianairforce.cdac.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post