இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்) - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 10 October 2021

இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்)

இன்றைய 10 சொற்கள்! 

 1. Fortification (ஃபோர்டிபிகேஷன்) - வலுவூட்டல். இந்த திட்டம் நகரத்தை வலுவூட்டுவதற்கான திட்டமாகும். This is a plan for the fortification of the city. 

 2. Destitute (டெஸ்டிடூட்) - ஆதரவற்ற. இந்த தொண்டு நிறுவனம் ஆதரவற்ற குழந்தைகளின் மீது அக்கறை காட்டுகிறது. This charity cares for destitute children. 

 3. Concur (கான்கர்) - ஒத்துப் போதல். அந்த யோசனையுடன் நான் ஒத்துபோகிறேன். I strongly concur with that idea. 

 4. Misconception (மிஸ்கான்சப்ஷன்) - தவறான கருத்து. காசநோய் பற்றி பொது மக்களிடம் தவறான கருத்துக்கள் அதிகமாக உள்ளன. The misconceptions about tuberculosis on public is high. 

 5. Precursor (ப்ரிகர்சர்) - முன்னோடி. காந்தியடிகள் ஒரு சிறந்த முன்னோடி ஆவார். Gandhiji was a best precursor. 

 6. Smith (ஸ்மித்) - கொல்லர். கொல்லர் செவ்வாய்கிழமை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். Smith was remanded in custody until Tuesday. 

 7. Nimble (நிம்பில்) - சுறுசுறுப்பாக. ஹரிணி சுறுசுறுப்புடன் வண்டியில் இருந்து எட்டிக் குதித்தால். Harini jumped out of the van nimbly. 

 8. Dusk (டஸ்க்) - அரையிருள். அவர் விடியற்காலை முதல் அரையிருள் வரை வேலை செய்கிறார். He works from dawn till dusk. 

 9. Facets (ஃபெசெட்ஸ்) - முகப்புக்கூறுகள். இந்த கேள்விக்கு பல முகப்புக்கூறுகள் உள்ளன. There are several facets to this question. 

 10. Expedite (எக்ஸ்பிடைட்) - துரிதப்படுத்துதல். இந்த திட்டத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்த வேண்டும். We must expedite the construction of this project.

No comments:

Post a Comment