6 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கரோனா காலத்தில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கோவை யில் தனியார் பள்ளிகளின் நிர்வாகி களுடன் வியாழக்கிழமை ஆலோ சனையில் ஈடுபட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா காலத்தில் பள்ளி களை நடத்துவதில் உள்ள சிக்கல் கள் குறித்து தனியார் பள்ளி நிர் வாகிகள் தெரிவித்துள்ளனர். 


Post a Comment

أحدث أقدم