நோய் பரப்பிகள் கட்டுப்பாட்டு மையம், ஓசூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 21 July 2021

நோய் பரப்பிகள் கட்டுப்பாட்டு மையம், ஓசூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நோய் பரப்பிகள் கட்டுப்பாட்டு மையம், ஓசூர்
ந.க.எண்.3075/2007/அ/ நாள்:19.07.2021
அறிவிப்பு


பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்ந்த
இணை இயக்குநர், நோய் பரப்பிகள் கட்டுப்பாடு மையம்.
ஓசூர் அலுவலகத்தில் காலியாக உள்ள நான்கு மலேரியா
களப்பணியாளர் (மஸ்தூர்) பணியிடங்களை நிரப்பும்
பொருட்டு, SC A (P) DW (<35 yrs), MBC/DNT(NP) DW மற்றும் BC)
(Other than BC Muslims) (NP) DW (<32 yrs), GT (NP) DW
(<30 yrs) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட
தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தமிழில்
எழுதப்படிக்க தெரிந்த தகுதியான நபர்களிடமிருந்து 31.07.2021-
ற்குள் இணை இயக்குநர், நோய்பரப்பிகள் கட்டுப்பாடுமையம், 150.
சிப்காட் இண்டிஸ்டிரியல் வளாகம், ஓசூர் கிருஷ்ணகிரி முகவரிக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (பாஸ்போர்ட் அளவு
புகைப்படம், முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண்,
குடும்ப அட்டை, சாதி/முகவரி சான்றிதழ். பிறப்பு சான்றிதழ்.
முன்னுரிமைக்கான சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட
வேண்டும்.

JOINT DIRECTOR OF PH & PM
institule of vector cantrol &
Zoonoses, HOSUR 635 106.
வெளியீட்டு ஆணை எண்.62/செ.ம.தொ.அ/ஓபு 2021/கிருஷ்ணகிரி

No comments:

Post a Comment