இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியில் முழு நேர பணி - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 25 July 2021

இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியில் முழு நேர பணி

ICICI BANK வேலை வாய்ப்பு

இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ஐசிஐசிஐ
வங்கியில் முழு நேர பணிக்கான நேர்முகத்தேர்வு.
தகுதி: கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும்
(B.E. / B.Tech & MBA not eligible) வயது வரம்பு: 20 முதல் 25 வரை
தேதி : 27.07.21, நேரம் : காலை 10.00 மணி (ஆண்கள்/பெண்கள்)
இடம்: Don Bosco Anbu Illam
# 38, Sungam Bypass Road, GM Nagar, Ukkadam,
Coimbatore.



நேர்காணலுக்கு வருவதற்கு முன் உங்கள் விவரங்களை
கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யுங்கள்
https://tinyurl.com/TYICICI
தொடர்புக்கு :96777 63779

No comments:

Post a Comment