இந்திய தர நிர்ணய ஆணையம்
 நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோக அமைச்சகம் (நுகர்வோர் விவகாரங்கள் துறை), இந்திய அரசு மானக் பவன், 9, பகதூர் ஷா ஷாபர் மார்க், புதுடெல்லி-110002


உத்தேச விளம்பரம் 

விஞ்ஞானி-B பதவிக்கு ஆள்சேர்ப்பு 

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம். இந்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) ஒரு தேசிய தர நிர்ணய அமைப்பாகும். இது, நாட்டில் நுகர்பொருட்களை (தரப்படுத்துதல், தயாரிப்பு பொருள் மற்றும் சிஸ்டம் சான்றளித்தல், தங்கம் வெள்ளி ஆபரணங்களை ஹால்மார்க் செய்தல், ஆய்வக பரிசோதனை முதலிய செயல்பாடுகளை மேற்கொள்கிறது. சர்வதேச அளவில் தர நிர்ணயம் செய்தல் மற்றும் சான்றளித்தல் செயல்பாடுகளுக்கும் | BIS பொறுப்பாகும். 

குறிப்பிட்ட துறைகள் மற்றும் பிரிவுகளில் விஞ்ஞானி-'B' பதவிக்கு அறிவுக்கூர்மை உள்ள, துடிப்புமிக்க இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வேலை வாய்ப்பை BIS வழங்குகிறது. இந்த பதவிகளுக்கு ஏழாவது மத்திய சம்பள கமிசன்படி சம்பள நிலை 10 மற்றும் இத்துடன் அனுமதிக்கத்தக்க அலவன்ஸ் வழங்கப்படும். தற்போது டெல்லியில் பணியில் சேரும் போது கிடைக்கப் பெறும் மொத்த ஊதியம் |தோராயமாக ரூ.87,525/- என்ற அளவில் இருக்கும். 

பிரிவு

Civil Engineering

Instrumentation Engineering 

Environmental Engineering 

Chemistry

Textile Engineering 



Post a Comment

Previous Post Next Post