10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் - EDUNTZ

Latest

EDUNTZ

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு

Search This Blog

Saturday, 5 June 2021

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

MOST READ 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர், மதுரை, சேலம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 4 நாள்களுக்கு லட்சத்தீவு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment