மின்வாரிய பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் 



தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலிப் பணியிடங்கள் 18. விண்ணப்பதாரர்கள் பட்டயக் கணக்கு (சிஏ) அல்லது ஐசி டபிள்யூஏ-வில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். 


குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண் டும். இணையதளம் மூலம் விண் ணப்பிக்க நாளை (16-ம் தேதி) கடைசி நாள். 

கூடுதல் விவரங் களுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

Previous Post Next Post