தமிழக அரசின் வேளாண்துறையில் அதிகாரி பணி 
தமிழக அரசின் வேளாண்துறையில்  வேளாண்மை துறையில் 365 அதிகாரி பணி  உள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

பணி: 

Agricultural Officer (Extension), 

சம்பளம்: 

237,700- 21,19,500. 

வயது வரம்பு: 1.7.2021 தேதிப்படி 30க்குள். 

கல்வித்தகுதி

முதுநிலை பட்டம்/ பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

ஆதரவற்ற விதவைகள்/எஸ்சி/அருந்ததியர்/பழங்குடியினர்/ எம்பிசி/பிசி/முஸ்லிம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. 

மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தின ருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதி: வேளாண் பாடப்பிரிவில் பிஎஸ்சி. 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். 

டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, நெல்லை ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: 7200. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள்/எஸ்சி/எஸ்டி/ அருந்த தியர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. ஒருமுறை பதிவு செய்யாதவர்கள் மட்டும் (150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: @ 4.3.2021. 

இதேபோல் வேளாண் துறையில் Assistant Agricultural Officer and Assistant Horticultural Officer ஆகிய பணியிடங்களுக்கும் 429 பேர் தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




Post a Comment

أحدث أقدم