10-ம் வகுப்பு | இந்திய கடற்படையில் பல 'டிரேட்ஸ் மேன் பணி | 159 காலி பணியிடம் | 18 முதல் 25 வயதுக்குட் பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்திய கடற்படையில் பல 'டிரேட்ஸ் மேன் பணிக்கு 1159 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. 18 முதல் 25 வயதுக்குட் பட்டவர்கள் விண்ணப்பிக்க லாம். அரசு விதிகளின்ப எபடி வயது தளர்வு உண்டு. 10-ம் வகுப்பு படிப்புடன் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-3-2021. விண்ணப் பிக்கும் விதம் உள்பட விரிவான விவரங்களை https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post