நேர்முகத் தேர்வு
தேதி
பயன்பாட்டு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் & ஆராய்ச்சிக்கான
சமூகம் (SAMEER) என்பது இந்திய அரசு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
(Miety) ஆதரவு கீழ் முன்னணி RF & மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் R&D லபோரட்டரி ஆகும்.
SAMEER-க்கு நாடு முழுவதும் 5 சென்டர்கள் உள்ளன. மற்றும் அவை அட்வான்ஸ்டு / அடுத்த
தலைமுறை தொழில்நுட்பத்தில் அதிநவீன கலை வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை
மேற்கொள்கிறது. மற்றும் தொழில்துறைக்கு எலக்ட்ரோ மேக்னடிக் இன்டர்பியரன்ஸ்
காம்ப்ளையன்ஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீஸ்களையும் வழங்குகிறது.
அட்வான்ஸ்டு
எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு EDA சாப்ட்வேர் டூல்கள் போன்றவற்றை
உருவாக்கும் வகையில் 5G & 6G தகவல் தொடர்பு போன்ற சமீபத்திய தொழில்நுட்பத்துடன் பணி
அனுபவத்தை பெறுவதற்கு பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதற்கான சரியான சூழலை SAMEER
வழங்குகிறது. மேலும் ஒருவருடைய தொழில் நிபுணத்துவம் மற்றும் கல்வி இலக்குகளுக்கு
மகத்தான அடித்தளமாக விளங்கும் திறன்மிக்க விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளருடன்
சந்திப்பதற்கும் மற்றும் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை இது கொடுக்கிறது. SAMEER,
சென்னை சென்டர் ஆனது தொகுப்பூதிய அடிப்படையில் அதன் பல்வேறு திட்டங்களுக்கு
கீழ்கண்ட பதவிகளுக்கு பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுக்க தற்போது எண்ணியுள்ளது. இவை
ஒப்பந்த நியமனம் ஆகும். மற்றும் SAMEER-ல் சர்வீஸ் தொடர்வதற்கும் அல்லது
நிரந்தரமாக்குவதற்கும் எந்த ஒரு உரிமையும் வழங்காது.
1. Research
Scientist ECE B.E/B.Tech/M.E/M.Tech in and Mechanical Engineering
2. Project Assistant Diploma in ECE and Mechanical Engineering
தகுதி நிபந்தனைகள்,
நேர்முகத்தேர்வு தேதிகள், விண்ணப்ப மாதிரி படிவம் முதலியன அடங்கிய விரிவான
அறிவிக்கைக்கு எங்களது இணையதளம் பார்க்கவும்.
https://sameer.gov.in/chennai/recruitment CBC 06119/12/0003/2425

Post a Comment