ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேட்
ஸ்கேல் |-இல் மண்டலம் அடிப்படையிலான அதிகாரிகளை (மெயின் ஸ்ட்ரீம்)-ல் வழக்கமான
அடிப்படையில் ஆட்சேர்ப்பு
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஒரு முன்னனி பொதுத்துறை
வங்கி, 4500 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட பான் இந்தியா கிளை நெட்வொர்க்குடன்
ரூ.6,65,000 கோடிக்கும் அதிகமான மொத்த வணிகம் மற்றும் 33000 க்கும் மேற்பட்ட
ஊழியர்களைக் கொண்ட உறுதியான குழுவால் இயக்கப்படுகின்ற எங்கள் வங்கியானது ஜூனியர்
மேனேஜ்மென்ட் கிரேடு, ஸ்கேல் | (மெயின் ஸ்ட்ரீம்)-ல் மண்டல அடிப்படையிலான
அதிகாரிகள் பதவிக்கு அனுபவம் வாய்ந்த/தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. மண்டல வாரியான மற்றும் வகை வாரியான காலியிடங்களின் விவரங்கள்
பின்வருமாறு:-

Post a Comment