INDIAN OIL CORPORATION LIMITED 

நிர்வாகம் சாராத பிரிவில் அனுபவம் வாய்ந்த நபர்களுக்கான அகில இந்திய திறந்தநிலை ஆட்சேர்ப்பு & (Persons with Benchmark Disabilities [PwBD] சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கம் [SRD] 


விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு 

பின்வரும் பதவிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (ஆன்லைன் முறையில்) வரவேற்கப்பட்ட இந்த செய்தித்தாளில் 3 பிப்ரவரி, 2025 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்தின்மீது கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது:-

 A) நிர்வாகம் சாராத பிரிவில் அனுபவம் வாய்ந்த நபர்களுக்கான அகில இந்திய திறந்தநிலை ஆட்சேர்ப்புக்கு: பதவி குறியீடு 101 ប្រគល់ 123 கிரேடு Gd.-l பதவியின் பெயர் இளநிலை ஆப்பரேட்டர் காலி இடங்களின் மொத்த எண்ணிக்கை 215 

B) நிர்வாகம் சாராத பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கான (Persons with Benchmark Disabilities [PwBD] சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கம் [SRD]: SRD - PwBD-க்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள பதவிகள் பதவி குறியீடு 201 45 204 205 ប្រគល់ 208 கிரேடு Gd.-1 Gd.-III பதவியின் பெயர் இளநிலை உதவியாளர் இளநிலை தொழில் உதவியாளர் | காலி இடங்களின் மொத்த எண்ணிக்கை 23 08 

மேற்கண்ட பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 28 பிப்ரவரி 2025 அன்று 23.55 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவான விளம்பரத்தைப் பார்க்கவும், ஆன்லைனில் விண்ணப்பிக்ககவும் www.iocl.com என்ற எமது வலைளத்தைப் , 'IndianOil For You' > 'IndianOil For Careers' > 'Latest Job Opening' > 'Job Opening' > 'Recruitment of Non-Executive Personnel in Marketing Division - 2025'- . 

Post a Comment

Previous Post Next Post