Position Government Apprentices & Trainees
Qualification Diploma all trades & ITI / HSC / SSLC
Dates 12.02.2025 - Wednesday
to 18.02.2025 - Tuesday (7 days)
Stipend Monthly Rs.17,750 to Rs.18,850/- with
other benefits
மேற்குறிப்பிட்ட தகுதி பெற்ற நேர்முகத் விருப்பமுள்ளவர்கள்
தேர்வுக்கு, ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு, மேற்கண்ட
தேதிகளில் காலை 08:00 மணிக்கு அனைத்து சான்றிதழ்களுடன் (Mark Sheet of
SSLC/HSC/ITI/Diploma Provisional Certificate/Course Completion Certificate,
Transfer Certificate (TC), Aadhaar Card & Bank Details) ஆஜராகும்படி கேட்டு
கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சலுகையில் சிற்றுண்டி, உணவு,
மற்றும் போக்குவரத்து வசதி அளிக்கப்படும். மேலும் அவர்களுக்கு சீருடை மற்றும் இதர
சட்ட பூர்வமான பலன்களும் வழங்கப்படும். பெண்களுக்கு விடுதி வசதிகள் செய்து
தரப்படும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் வரமுடியாதவர்கள் மற்றும் 'Campus Selection'-
விருப்பமுள்ள ITI மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் TA@TVSMOTOR.COM என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களையும், தங்களது விருப்பத்தினையும்
9994204928/7418155502 தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

إرسال تعليق