பார்வையில் கண்ட செயல்முறைகளின்படி மாவட்டங்களில், தணிக்கை
தடை நிவர்த்தி செய்ய கூட்டமர்வு நடத்த தேதிகள் குறிப்பிடப்பட்டு சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தேதிகளில், தடை நிவர்த்தி கூட்டமர்வு
பிப்ரவரி மாதம் 14. 21 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெறும் என இதன் மூலம்
தெரிவிப்பதோடு.
மாவட்டங்களில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தணிக்கை
தடைக்குரிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்துவதோடு, தணிக்கை
தடை நிவர்த்தி கூட்டமர்வு நடைபெறும் நாட்களில் தவறாது கலந்து கொள்ள உரிய
அறிவுறுத்தல்களை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment