உதவி ஆசிரியர்கள் // நிருபர்கள் தேவை (ஆண்கள் மட்டும்). 
தினத்தந்தி நாளிதழின் செய்திப் பிரிவில் பணியாற்ற, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுத ஆட்கள் தேவை. 
ஆர்வமுடைய துடிப்பான இளம் பட்டதாரிகள் 12-2-2025 (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கல்வி. மற்றும் இதர தகுதி சான்றிதழ்களோடு நேரில் வரவும். ஆங்கிலம் பேச, எழுத தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post