டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள
தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் இயங்கி வரும்
தன்னார்வ பயிலும் வட்டம் சார் பில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி
அளிக்கப்பட இருக்கிறது.
இதற்கான வகுப்பு வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு வட சென்னை
ஐடிஐ வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு opecgo@gmail.com என்ற மின்னஞ்ச லில் தொடர்புகொள்ளலாம். வட சென்னை பகுதியை சேர்ந்த
தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப் பில் சேர்ந்து பயன்பெறலாம். என்று சென்னை மாவட்ட
ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Post a Comment