தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செங்கல்பட்டு
மாவட்டத்தில் குடும்பம், பணிபுரியும் இடம், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில்
வன்முறைக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் வகையில்
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், பிளாக் 92, தரைதளம், குடியிருப்பு எண்.10
(ம) 11 என்கிற முகவரியில் தொடங்கப்பட்டுள்ள "மிஷன் சக்தி - ஒருங்கிணைந்த சேவை மையம்
பெரும்பாக்கம்" மற்றும் செங்கல்பட்டு அரசு வளாகத்தினுள் செயல்பட்டு வரும் "மிஷன்
சக்தி செங்கல்பட்டு" ஆகியவற்றில் காலியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை
ஒருங்கிணைந்த சேவை மையம் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு இணைப்பில்
அப்பணியிடங்களுக்கு குறிப்பிட்டுள்ளவாறு தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் நோடியாக வரவேற்கப்படுகிறது. ஒருங்கிணைந்த சேவை மையமானது
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக உதவிடும் வகையில் 24*7 செயல்பட வேண்டி
உள்ளதால், மேற்படி காலிப்பணியிடங்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தினை சேர்ந்த
விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கக் கடைசி தேதி 14/02/2025
INSTAKALVI
0
تعليقات
Tags
Employment News

إرسال تعليق