அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:  18/2024, நாள் 25.11.2024-ன் வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தற்காலிக தட்டச்சர்களுக்கான சிறப்புப் போட்டித் தேர்வு 08.02.2025 முற்பகல் கணினி வழி மூலம் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. 

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட  நுழைவு சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான மற்றும் www.tnpscexams.in-ல் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே அவர்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket: பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post