SLAS தேர்வு நடைபெறும் முறை குறித்த விளக்கக் கையேடு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 31 January 2025

SLAS தேர்வு நடைபெறும் முறை குறித்த விளக்கக் கையேடு

SLAS - 2025 State Level Achievement Survey மாநில அளவிலான அடைவு ஆய்வு 
03,5,8 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெறும்

பிப்ரவரி 4 - வகுப்பு 3 
பிப்ரவரி 5 – வகுப்பு 5 . 
பிப்ரவரி 6 – வகுப்பு 8 
தமிழ் & ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு நடைபெறும். Paper-Based Assessment with the use of OMR வினாத்தாளுக்கான விடையை OMRஇல் குறிக்க வேண்டும்.

No comments:

Post a Comment