இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (PMBI) (இந்திய அரசின் மருந்துத் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது) B-500, டவர் - B, 5வது தளம், உலக வர்த்தக மையம், நௌரோஜி நகர், புதுடெல்லி - 110029 தொலைபேசி: 011-49431800 | இணையதளம்: www.janaushadhi.gov.in 

காலியிட சுற்றறிக்கை விளம்பர எண்.01/2025 

Pharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI) என்பது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறையின் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனாவை செயல்படுத்தும் நிறுவனமாகும். உதவி மேலாளர் மற்றும் நிர்வாகி போன்ற பல்வேறு பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை PMBI வரவேற்கிறது. 


ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள் https://recruitment.pmbi.co.in/. என்ற இணையதளத்தில் 28.02.2025 வரை விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரங்கள், தகுதிகள், சம்பள விபரம் மற்றும் பிற விதிமுறைகள் & நிபந்தனைகள் போன்றவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. CEO, PMBI

Post a Comment

أحدث أقدم