இந்திய அரசு கல்வி அமைச்சகம் (பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறை) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமைப்பில் இணை இயக்குநர் பதவிக்கான ஆட்சேர்ப்பு 
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமைப்பில் இணை இயக்குநர் பதவிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து பரிந்துரைக்கப்பட்ட மாதிரி வடிவில் விண்ணப்பங்கள் / முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.
சம்பள விகிதம் ரூ.1,44,200/- 2,18,200/- (கல்விசார் நிலை-14) (முன் - திருத்தல் செய்யப்பட்ட சம்பள வரம்பு ரூ.37,400 இல் இருந்து ரூ.67,000/- வரை (PB-4) இதனுடன் AGP - ரூ. 10,000/- பணி நியமனக் கால அளவு: 5 ஆண்டுகள் வரை அல்லது 65 வயது ஆகும் வரை அல்லது கூடுதல் ஆணைகள் வரை எது முதலில் நிகழ்கிறதோ அது. 
தகுதி வரையறை மற்றும் இதர விபரங்களுக்கு 11.01.2025 நாளிடப்பட்ட எம்பிளாய்மென்ட் நியூசில் எமது விளம்பரத்தைப் பார்வையிடவும் அல்லது NCERT இணையத்தளம் அஃதாவது www.ncert.nic.in இதைப் பார்வையிடலாம். பரிந்துரைக்கப்பட்ட மாதிரி வடிவில் முறைப்படி நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் உரிய வழிமுறைகளின்படி எம்பிளாய்மென்ட் நியூசில் இந்த விளம்பரம் வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் வந்தடைய வேண்டிய முகவரி: திருமிகு. அனு ஜெயின் - இணை இயக்குநர், பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம், இந்திய அரசு, அறை எண். 100, D-விங், சாஸ்திரி பவன், புது தில்லி-110001 CBC-21104/12/0012/2425

Post a Comment

أحدث أقدم