கடலோர காவல் படையில் காலிப் பணிகள் 

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நேவிக் பிரிவில் ஜெனரல் டியூடி 260, டொமெஸ்டிக் பிராஞ்ச் 40 என மொத்தம் 300 இடங்கள் உள்ளன. 

கல்வித் தகுதி: பிளஸ் 2/பத்தாம் வகுப்பு 

வயது: 18 - 22 (25.2.2025 இன்படி) 

தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசி நாள்: 25.2.2025 

விவரங்களுக்கு: joinindiancoastguard.cdacin


Post a Comment

Previous Post Next Post