தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், சென்னை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இரண்டு இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது 

வ.எண். விவரம் 1. பணியிடம் வயது ( பொதுப் பிரிவு ) 

2. பட்டியல் இனத்தவர் ( ஆதிதிராவிடர்) 

3. கல்வி தகுதி 

4. ஊதிய விகிதம் இளநிலை உதவியாளர் 1 1 18-32 18-37 10ஆம் வகுப்பு தேர்ச்சி level- (8) ரூ. 19500-62000 மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணாப்பங்கள் வரவற்கப்படுகின்றன. 

விண்ணப்பங்கள் வந்து சோ வேண்டிய கடைசி தேதி : 07.02.2025

 விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உறுப்பினர் – செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028. செ.ம.தொ.இ/97/வரைகலை/2025 மொத்தம் 2 உறுப்பினர் செயலாளர்


Post a Comment

Previous Post Next Post